Choose your language : [gtranslate]
Zamorra நிறுவனம், Shopping , Food delivery, Meat delivery, Mini parcel service , Social media, செய்தி இணையத்தளம் போன்றவைகளை கீழ்கண்ட இணையத்தளம் மூலம் மேற்கொண்டு வருகிறது.
My Zamorra:
www.myzamorra.in என்ற இணையத்தளம் மூலமாக காய்கறிகள், பழங்கள், அரிசி, மளிகைப்பொருள்கள் Wholesale விலையில் விற்பனை செய்து வருகிறது.
இந்த இணையத்தளம் கடைக்காரர்கள் பொருள் வாங்குவதற்கான Wholesale price இணையத்தளமாகும். இரவு 10 மணிக்குள் கடைக்காரர்கள் ஆர்டர் செய்தால், மறுநாள் காலை 7 மணிக்குள்ளாக உங்கள் கடைக்கே Door delivery செய்யப்படும். Delivery charge கிடையாது. தற்போது சென்னை முழுவதும் விற்பனை உள்ளது. விரைவில் திருச்சி, மதுரை, கோவை யில் விற்பனையை துவங்க உள்ளது.
Street Bazaar:
www.streetbazaar.in என்ற இணையத்தளம் Domestic வாடிக்கையாளர்கள் Purchase மற்றும் சேவையை பெறுவதற்கான தளமாகும். தற்போது சென்னையில் மட்டுமே இந்த இணையத்தள சேவை உள்ளது.
Grocery Sales:
Daily needs, Vegetables, Fruits, Rice, Grocery போன்றவைகளை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்தால் 30 நிமிடத்தில் Door Delivery செய்யப்படும்.
Shopping:
Home appliance, Kitchenware appliance, Gift Product, Plastic home needs போன்ற பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் Textiles, Electric & Electronics, Mobiles போன்ற விதமான பொருள்கள் விற்பனைக்கு வர உள்ளன.
Zam Eats:
Street bazaar ல் Zam eats என்ற பெயரில் Food delivery சேவையும் உள்ளது. உங்கள் பகுதியில் உள்ள உங்களுக்கு விருப்பமான ஹோட்டல் களில், உங்களுக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்து துரிதமாக பெறலாம். இச்சேவை சென்னையில் வருகிற December 31,2024 முதல் துவங்கஉள்ளது.
விரைவில் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, வேலூர் போன்ற பகுதியில் துவங்க உள்ளது.
Zam Meat:
சிக்கன், மட்டன், பிஷ், முட்டை போன்றவைகளை ஆர்டர் செய்தால். Fresh ஆக Door delivery செய்யப்படும்.
- Today order, Tomorrow delivery.
- No frozen.
- Chennai only service.
இந்த சேவையும் Street bazaar ல் உள்ளது.
இச்சேவை சென்னையில் வருகிற December 31,2024 முதல் துவங்கஉள்ளது
Zam Parcel:
பைக் மற்றும் Load ஆட்டோவில் எடுத்துக் செல்லக்கூடிய பார்சல்களை Street bazaar மூலம் Booking செய்தால் உங்கள் இடத்திற்கே நேரடியாக வந்து பெற்றுக்கொண்டு Delivery செய்யக்கூடிய இடத்திற்கு துரிதமாக டெலிவெரி செய்யப்படும்.
- Chennai only service
- This service available in Street Bazaar.
இச்சேவை சென்னையில் வருகிற December 31,2024 முதல் துவங்கஉள்ளது.
Street Club ( Social Media ):
Zamorra நிறுவனம் இன்றைய Social media உலகில் Street club என்ற பெயரில் Social media Mobile App ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் உங்கள் புகைப்படம், வீடியோக்கள், பதிவுகளை பதிவிடலாம், நண்பர்களோடு அரட்டை அடிக்கலாம், உங்களுக்கென பிரத்யேகமான Group துவங்கலாம். உங்கள் தொழிலை வளர்க்கலாம்.
இச்சேவை www.mystreetclub.in என்ற இணையத்தளமாக மூலமாக வழங்கப்படுகிறது.
Zam News:
இன்றைய Hot news, உலக செய்திகள், ஆன்மீகம், அறிவியல், அரசியல், விளையாட்டு என பல்வேறு துறை செய்திகளை இந்த இணையத்தளம் வாயிலாக உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம்.
செய்திகளை நீங்கள் www.zamnews.in என்ற இணையத்தளத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
Maro Reward Point:
Zamorra நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பர்சேஸ் செய்வதன் மூலமாகவும், Social media யினை உபயோகப்படுத்துவதன் வாயிலாகவும் Reward Point யினை பெறலாம். முதன் முதலாக Zamorra நிறுவனம் தன்னுடைய இலாபத்தில் ஒரு பகுதியை Reward point மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. Zamorra நிறுவனம் வழங்கும் ஒவ்வொரு Reward point ம் ரூ.1,00,000/- வரை வருமானத்தை பெற்றுத்தரும்.
வாடிக்கையாளர்கள் Maro reward point income பற்றி தெரிந்து கொள்ள www.maropoints.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.
Income Opportunity:
Zamorra நிறுவனம் தனது இணையத்தளம், விற்பனை மற்றும் சேவைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க தமிழகம் முழுவதும் 1,00,000 நபர்களுக்கு Digital promoter என்ற வேலைவாய்ப்பினை மாதசம்பள அடிப்படையில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதியில் வழங்குகிறது.
- இவ்வேலைவாய்ப்பினை பெறுபவர்கள் Android Mobile Phone கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
- இணையத்தளம், Social Media Knowledge கட்டாயம் வேண்டும்.
- 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
- குடும்பத்தலைவிகள், ஓய்வுபெற்றவர்கள், இன்சூரன்ஸ் முகவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பாக மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் வீட்டிலிருந்தபடியே ஓய்வு நேரத்தில் தினசரி 30 நிமிடம் செலவிட்டாலே போதும். Zamorra universal services pvt ltd. நிறுவனத்தில் மாதசம்பளத்தில் வேலைவாய்ப்பினை பெறலாம்.
Digital Promoter -ஆக
இணைபவர்கள் கீழ்கண்ட இரண்டு Plan-களில் இணையலாம் .
- DIGITAL PROMOTER – BASIC PLAN
- DIGITAL PROMOTER – UPGRADE PLAN
Digital Promoter (Basic)
- இதற்கான மாதாந்திர பதிவுக்கட்டணம் ரூ .99/- மட்டுமே
- திங்கள் to வெள்ளி கிழமைகளில் நிறுவனம் வழங்கும் புகைப்படம் & வீடியோக்களை தங்களது Whatsapp Status-ல் வைக்கவேண்டும்.
- சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுவனம் வழங்கும் புகைப்படத்தை Whatsapp DP-ஆக வைக்க வேண்டும்.
Digital Promoter ( UPGRADE PLAN )
Stage | No.of.referral promoter ( Direct ) | Monthly Promoting Incentive |
Digital Promoter | – | Rs.3,000/- |
Star Promoter | 10 | Rs.5,000/- |
Double Star Promoter | 30 | Rs.10,000/- |
Triple Star Promoter | 60 | Rs.20,000/- |
Five Star Promoter | 150 | Rs.50,000/- |
இதற்கான மாதாந்திர பதிவுக்கட்டணம் ரூ .199/- மட்டுமே
Upgrade Plan Promoter’s Nature of work :
- திங்கள்கிழமை to வெள்ளிக்கிழமை வரை நிறுவனம் வழங்கும் புகைப்படம் / வீடியோக்களை உங்களுடைய Whatsapp status ஆக வைக்கவேண்டும்.
- Street Club Social Media வில் Account open செய்து தினசரி பதிவுகளை பதிவிட வேண்டும்.
- வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் நிறுவனம் வழங்கும் புகைப்படத்தை Whatsapp DP ஆக வைக்க வேண்டும்.
- நிறுவனத்தின்” ZAM MEDIA ” Facebook group ல் இணைந்து, அந்த Group ல் உங்களுடைய Facebook friends 50 பேரை Invite செய்ய வேண்டும்.
- நிறுவனத்தின் ” ZAM MEDIA ” Telegram group ல் இணைந்து இந்த Telegram group ல் உங்கள் Contact லிருந்து 30 பேரை இணைக்க வேண்டும்.
- உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் 30 பேரை Street Club Social media ல் Account create செய்வதற்கு Recommend செய்ய வேண்டும்.
- Zam news செய்தி இணையத்தளத்தில் Login செய்து தினசரி செய்திகளை வாசிக்கவும்.
முக்கிய கவனத்திற்கு :
- நீங்கள் இணைந்த நாளிலிருந்து
ஒன்றாம் தேதி வரை கணக்கீடு செய்யப்பட்டு, Digital promoting incentive
ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி வழங்கப்படும் . நீங்கள் மாதத்தில் எவ்வளவு நாட்கள் வேலை செய்துள்ளீர்களோ அதனை பொறுத்து Incentive கணக்கீடு செய்யப்படும். - நீங்கள் Direct ஆக Refer செய்த Digital promoter கள் மாதத்தில் எத்தனை நாட்கள் செயல்பட்டுள்ளார்களோ அதனை பொறுத்து Incentive கணக்கீடு செய்யப்படும்.
DIGITAL PROMOTER JOINING PROCESS :
Step 1: Create Your Maro Reward Point ID ( MP ID )
Step 2 ; Fill up the Digital Promoter Joining Form
Step 3 : Join company’s social media Group & website