Maro Reward Point பெறுவதற்கு நீங்கள் My Zamorra / Street Bazaar ல் வாடிக்கையாளராக இணைந்து மேற்கொள்ளும் ஒவ்வொரு பர்ஸேஸ்க்கும் ஒரு குறிப்பிட்டு எண்ணிக்கை Reward point வழங்கப்படுகிறது.
அதே போன்று ஒரு Social media website ஆனா Street club ல் பதிவிடும் 10 பதிவிக்கு 1 Reward வழங்கப்படுகிறது.
மற்ற Reward point க்கும் Maro reward point க்கு உள்ள வித்தியாசம்:
மற்ற வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் Reward point நீங்கள் மேற்கொள்ளும் பர்ஸேஸ் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனைக்கு மட்டுமே Reward point வழங்கப்படுகிறது.
ஆனால் Zamorra நிறுவனம் வழங்கும் Maro reward point நீங்கள் அறிந்திராத, பார்த்திராத, வேறு ஒரு நகரத்தில் உள்ள மற்ற வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனை மூலமாக உங்களுக்கு Reward benefit வழங்கப்படுகிறது.
Maro Reward income structure:
Zamorra நிறுவனத்தில் உங்களுடைய Membership பொறுத்து ஒவ்வொரு Reward point ன் Earning limit யினை நீங்கள் பெறலாம்.
Membership Type | Joining Purchase Value | Joining Point | Per Point’s Earning Limit |
Free | Nil | Nil | Rs.100/- |
Elite | Rs.2900/- ( Kitbag ) | 50 | Rs.10,000/- |
Premium | Rs.5825/- ( Kitbag ) | 100 | Rs.1,00,000/- |
கடைக்காரர்கள் My Zamorra ல் பர்ஸேஸ் மூலம் பெறக்கூடிய Maro reward point, Domestic வாடிக்கையாளர்கள் Street bazaar ல் மேற்கொள்ளும் பர்ஸேஸ் மற்றும் சேவைகள் மூலம் பெறக்கூடிய Maro reward point, Street bazaar ன் Subscriber கள் பதிவிடுவதன் மூலம் பெறக்கூடிய Maro reward point கள். தமிழகத்தில் உள்ள Zamorra நிறுவனத்தின் Merchanter களிடம் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனை மூலமாக பெறக்கூடிய Maro reward point கள்.
இவை அனைத்தும் சீனியார்டி அடிப்படையில் 2 Matrix structure ல் Autofilling method ல் ஒரு Point க்கு கீழ் 2 Point, 2 point க்கு கீழ் 4 point என 20 நிலைகள் வரை நிரப்பப்படுகிறது.
உங்களுடைய ஒரு Reward point க்கு கீழ் 20 நிலைகளில் நிரப்பப்படும் ஒவ்வொரு Reward point லிருந்து 30 பைசா வருமானம் வழங்கப்படுகிறது. நீங்கள் எத்தனை Reward point பெற்றாலும் அவை அனைத்திருக்கும் தனிக் தனியாக Genealogy உருவாகி உங்களுடைய Membership யினை பொறுத்து உங்களுடைய ஒவ்வொரு Reward point ம் வருமானம் பெற்றுத்தரும்.
Reward Point Income Chart