Zamorra appears to be a diversified online conglomerate offering a range of services, including wholesale and retail e-commerce, social networking, food delivery, transportation solutions, income-sharing models, and entertainment content distribution through digital channels and an OTT platform.
Contact Info
No.61, Silverline Buildings, Chrnnai-95 Vanagaram, Alapakkam Main Rd, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095
Digital Sandhai Shopping Carnival(BUY PRODUCT @ Re.1/-)
Zamora நிறுவனம் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், Small kithenware Appliance போன்ற பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
அது மட்டுமல்ல Meat Delivery , Food Delivery , Pharmacy delivery , Mini parcel Delivery போன்ற சேவைகளையும் வழங்க உள்ளது.
Commercial வாடிக்கையாளர்களுக்காக Myzamorra என்ற Mobile App யினை அறிமுகம் செய்து உள்ளது.
Domestic வாடிக்கையாளர்களுக்காக Street bazaar என்ற Mobile App யினை அறிமுகம் செய்து உள்ளது.
Street Bazaar Mobile App Digital Sandhai என்ற பிரிவில் உலகளாவிய பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகிறது.
Street bazaar App யினை இந்தியாவில் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடையே பிரபலப்படுத்த Digital Sandhai Shopping Carnival என்ற விற்பனை திருவிழா வினை 07/06/2024 முதல் 30/06/2024 வரை நடத்துகிறது.
இந்த Shopping திருவிழாவில் வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய்க்கு ரூ.350 to ரூ.700 /- மதிப்புள்ள பல்வேறு பொருள்களை வாங்கி மகிழலாம்.
மற்ற நிறுவனங்களைப் போல் ஒரு ரூபாய் என கூறிவிட்டு Hidden Charge ஏதும் இங்கு கிடையாது.
பொருளின் விலை ₹ 1 மட்டுமே.
ஒரு பொருள் வாங்கும் போது டெலிவரிக் கட்டணம் ரூபாய் 100 /- மட்டும் செலுத்த வேண்டும்.
மேலும் Free Shopping Carnival ல் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ரூபாய் 1,00,000 /- வருமானம் பெறக்கூடிய I Reward point வழங்கப்படுகிறது.
Purchase Processing :
Step 1 :
உங்களுக்கு Street bazaar App யினை அறிமுகம் செய்பவர் வழங்கும் Referral Link யினை பயன்படுத்தி Reward point A/c யினை Create செய்யுங்கள்.
Step 2 :
Street Bazaar App யினை Download செய்து Signup செய்து Digital Sandhai Menu click செய்து உங்களுக்கு விருப்பமான product யினை order செய்யுங்கள்.
குறிப்பு :
ஒரு வாடிக்கையாளர் Free Shopping Carnival ல் அதிகபட்சம் 5 பொருள்களை தலா Rs 1 / – க்கு வாங்கலாம்.
ஒரு product order செய்து Delivery ஆன பிறகு அதற்கடுத்த product யினை order செய்யலாம்.
ஓரு பொருளுக்கான டெலிவரிக் கட்டணம் ரூ.100 /- ஆகும்.